| எங்கள் Edu eResources நிலையத்தில்
பரந்த இணையக்கல்வி சேவைகளும் தமிழ் கல்விக்குத் தேவையான கனிணி பட்டறைகளும்
வழங்கி வருகிறோம்.
தமிழின் சிறப்பை இணையத்தைக் கொண்டணைத்து தமிழ் கல்வியில்
ஆர்வத்தை ஊக்குவிப்தே எங்களின் குறிக்கோளாகும்
தமிழ் இணையப்பக்கங்களும் தமிழ் இணையக்கல்வி வலை பக்கங்களும்
தயாரித்தல் எங்கள் சேவைகளில் ஒன்றாகும்.
|